Tag: #athavan #athavannews #newsupdate

பாழடைந்த காணியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த ...

Read moreDetails

ரஷ்யா – வடகொரியா இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே ...

Read moreDetails

சூரியின் மாமன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

குடும்ப உறவுகளின் பின்னணியில் சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வருகிற மே 16-ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தமிழ் ...

Read moreDetails

சஜித் தலைமையில் மே தினக்கூட்டம் ஆரம்பம்!

சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும் எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் ...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் குறித்து கல்வி அமைச்சு பதிலளித்துள்ளது!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சமீபத்திய மரணம், பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முழு அளவிற்கும் பொறுப்பேற்கப்படுவார்கள் என்று கல்வி, ...

Read moreDetails

இந்த ஆண்டில் 17,459 டெங்கு நோயாளர்கள் பதிவு!

2025ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிகளில் நாட்டில் 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ...

Read moreDetails

நாகை – காங்கேசன்துறை இடையிலான போக்குவரத்துக்கு கப்பல் பயணக்கட்டணம் குறைப்பு!

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான பயண கட்டணம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு குறைக்கப்பட்டுள்ளதாக  பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார். ...

Read moreDetails

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற்றம்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதுள்ளது . ...

Read moreDetails

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது!

பாகிஸ்தானின் விமானங்கள் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். ...

Read moreDetails

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 ...

Read moreDetails
Page 16 of 20 1 15 16 17 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist