அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் மர்மமான முறையில் இளைஞனின் சடலம் மீட்பு!
அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை ...
Read moreDetails










