• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/02/28
in இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹிஜ்ரி 1446 புனித ரமழான்  மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு  இன்று (28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

இப்பிறை தொடர்பான விடயங்கள் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி , ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள்,  மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் எப்பிரதேசத்திலாவது ரமழான் மாத தலைபிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லீம் மக்களை கேடுக்கொண்டுள்ளது .

Related

Tags: #athavan #athavannews #newsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச சந்தையில் எண்ணெ் விலை வீழ்ச்சி!

Next Post

சற்று குறைந்த தங்கத்தின் விலை!

Related Posts

பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!
இலங்கை

2026-03-15
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு
இலங்கை

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய சொகுசு கார் மற்றும் 4 கோடி ரூபாய் வீடு முடக்கம்!

2026-03-15
தனியார் பேருந்து துறைக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

யாழ் சுன்னாகத்தில் வாள் உள்ளிட்ட பொத்திப்பொருட்களுடன் மூவர் கைது!

2026-03-15
அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!
அமொிக்கா

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
இந்தியா

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

2026-03-15
Next Post
சற்று குறைந்த தங்கத்தின் விலை!

சற்று குறைந்த தங்கத்தின் விலை!

மத்திய பிரதேசை உலுக்கிய பாலியல் வன்புணர்வு; உயிருக்கு போராடும் 5 வயது சிறுமி!

சாந்தன் உயிரிழந்து ஓராண்டு – எள்ளங்குளம் மயானத்தில் துயிலுமில்லம் திறப்பு

சாந்தன் உயிரிழந்து ஓராண்டு - எள்ளங்குளம் மயானத்தில் துயிலுமில்லம் திறப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

0
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய சொகுசு கார் மற்றும் 4 கோடி ரூபாய் வீடு முடக்கம்!

0
தனியார் பேருந்து துறைக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

தனியார் பேருந்து துறைக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழ் சுன்னாகத்தில் வாள் உள்ளிட்ட பொத்திப்பொருட்களுடன் மூவர் கைது!

0
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.