Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 878,650.53 அமெரிக்க டொலர் இடைக்கால இழப்பீடாக ...

Read moreDetails

தேர்தல் குறித்து ஆராய விசேட கூட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ...

Read moreDetails

ஜேர்மன் பயணிக்கவுள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெர்லின் உலகளாவிய மாநாட்டில் பங்கேற்பதற்காக அடுத்த வாரம் ஜேர்மன் பயணிக்கவுள்ளார் இந்த மாநாட்டில் ஜனாதிபதி முதல் நாளில் உரையாற்றவுள்ளதுடன்இ ஜேர்மனியின் அரச தலைவர்இ ...

Read moreDetails

பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ...

Read moreDetails

தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த மகிழ்ச்சியான செய்தி

தற்போது 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை 22 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மர்ம நபர்களினால் பஸ் சாரதி கடத்தல்

கம்பளை பகுதியில்  பஸ்வொன்றில்  பயணித்த நபரொருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார். மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை வான் ஒன்றில் வந்த ...

Read moreDetails

திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழில் ஆரம்பம்

தியாக தீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இருந்து குறித்த ஊர்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த ...

Read moreDetails

ரணில் விரைவில் விரட்டப்படுவார்

தற்போதைய ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ளாமல் நாட்டையும் நாட்டு மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ...

Read moreDetails

இலங்கையில் நிபா வைரஸ்?

முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதி மூலம் நாட்டிற்குள் நிபா வைரஸ் பரவும் அபாயம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ...

Read moreDetails
Page 15 of 48 1 14 15 16 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist