Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி ...

Read moreDetails

பொதுக்கூட்டங்களுக்கு தடை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பைசலாபாத் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் வன்முறை போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 7 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ...

Read moreDetails

சீமெந்தின் விலை அதிகரிப்பு

சகல வரிகளையும் கழித்த பின்னர் சீமெந்தின் விற்பனை விலை, துறைமுகத்தில் இறக்கப்படும் சீமெந்தின் விலையை விட 700 ரூபாய் அதிகம் என்று அந்த பொது நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. ...

Read moreDetails

அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள வரி

சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 75 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

Read moreDetails

ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு ஆசிரியர்களுக்கு பல முறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா ஆரம்பம் !

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களை தாண்டி ஆரம்பமாகியுள்ளது. குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட ...

Read moreDetails

பாதிக்கப்பட்டுள்ள பால் உற்பத்தி

நிலவும் வறட்சியான காலநிலையினால் உள்நாட்டு பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கால்நடை பிரிவுக்கு விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். வறட்சியான ...

Read moreDetails

பிரபல தமிழ் பாடசாலையில் நடந்த சம்பவம் : விசாரணைகள் முன்னெடுப்பு!

கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள ...

Read moreDetails

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலால் சேதமடைந்துள்ள ரஷ்ய கட்டிடம்

உக்ரைனின் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது. தாக்குதலுக்காக வந்த இந்த ஆளில்லா விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதுடன், ...

Read moreDetails

11 ஆம் வகுப்பு மாணவனை கூரிய ஆயதத்தால் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவன்!

காலி – கரந்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவனை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails
Page 24 of 48 1 23 24 25 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist