உக்ரேன் Chernihiv பகுதியில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதலுக்கு உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறித்த தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் நடத்துவதற்கு உக்ரேன் இராணுவம் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.