இமாச்சலில் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது குறித்து அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியா தலைநகர் புதுடெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த கலந்;துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கூட்டத்தில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.