முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி தமிழத் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ் மத்திய பஸ் தரிப்பிட நிலையத்தில் நேற்று மாலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு ...
Read moreDetailsISIS தொடர்பில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு ...
Read moreDetailsஇந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்களவை அதாவது பாராளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. அதன்படி இந்திய பாராளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி எத்தனை இடங்கள் ...
Read moreDetailsயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது வேட்பாளர் ஒருவர் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற எண்ணக்கருவை வெளியிட்டுள்ளமைக்குச் சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என ...
Read moreDetailsரபாவில் கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தற்போது தனது படைகளை அங்கிருந்து வெளியேற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்களது ...
Read moreDetailsபொது வேட்பாளர் விடயத்தில் யாழ் மக்களைத் தூண்டிவிட்டு எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால், அது நடக்காது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇந்தியா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடிவருடியாகவே சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு ...
Read moreDetailsமறு அறிவித்தல் வரும் வரையில் கடற்பரப்புகளில் பயணிக்க வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள ...
Read moreDetailsநாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளவேண்டும் என நினைப்பவர்களே பொருளாதார மாற்றச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...
Read moreDetailsநீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதில் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த புதிய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.