சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஒருவர் கைது!
2026-04-04
சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்ந்துள்ளது. மெய்நிகர் வழியில் குறித்த கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் ...
Read moreDetailsஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என்பதால் அவற்றைப் பின்பற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ...
Read moreDetailsவவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைக் காணியில் இருந்து யானை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு ...
Read moreDetailsஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் தொழிலையிழந்த நிலையில் இன்று அதிகாலை நாடு திரும்பினர். ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த 66 இலங்கையர்கள் ...
Read moreDetailsதேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர், இந்தியாவின் குஜராத்தில் அமைந்துள்ள அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அமுல் பால் ...
Read moreDetailsதெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக பகுப்பாய்வு அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக வெரிட்டே ரிசேஜ் (Verité ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் ...
Read moreDetailsதேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை ...
Read moreDetailsயேமனில் உள்ள ஹவுதி போராளிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா மீண்டும் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. அதன்படி பாதுகாப்பு நடவடிக்கையாக ஹவுதி போராளிகளுக்கு சொந்தமான மாலுமிகள் இல்லாத நான்கு ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பித்துள்ளமை அவர்களது செயற்பாடுகளில் இருந்து தெரிய வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.