• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

Hanushya P by Hanushya P
2026/06/30
in உலகம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Gojek நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சரான Nadiem Makarim ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

41 வயதான நதீம் மகரீம், சர்ச்சைக்குரிய மடிக்கணினி கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் இந்தோனேசிய நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து, தான் குற்றமற்றவர் எனத் தொடர்ந்து தெரிவித்திருந்தார்.

நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், 809 பில்லியன் ரூபியா (சுமார் 4.5 கோடி அமெரிக்க டொலர்) இழப்பீட்டுத் தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகையை செலுத்த முடியாவிட்டால் மேலும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நடைமுறையில் தனக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நதீம் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பில்லியன் ரூபியா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தத் தவறினால் கூடுதலாக 190 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

நதீம் மகரீம் 2019ஆம் ஆண்டு கோஜெக் நிறுவனத்தை விட்டு விலகி, முன்னாள் ஜனாதிபதி Joko Widodo தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கல்வி அமைச்சராக 2024ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

எனினும், இந்த வழக்கு போதிய ஆதாரங்களின்றி முன்னெடுக்கப்பட்டதாகவும், அரசியல் எதிரிகளை குறிவைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் சில விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

170 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட கோஜெக், தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய டிஜிட்டல் சேவை தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

Related

Tags: Education MinisterIndonesiaNadiem Makarimpopular technology
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்!
அமொிக்கா

உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்!

2026-09-24
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!
ஆசிரியர் தெரிவு

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

2026-09-23
கிரீன்லாந்தை நோக்கி ட்ரம்பின் அடுத்த நகர்வு: கையெழுத்தான ஒப்பந்தம்!
அமொிக்கா

கிரீன்லாந்தை நோக்கி ட்ரம்பின் அடுத்த நகர்வு: கையெழுத்தான ஒப்பந்தம்!

2026-09-23
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-09-23
நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!
அமொிக்கா

நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

2026-09-22
ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

2026-09-22
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: