Tag: Athavan

நல்லூர் ஆலய சுற்று வீதிகளுக்கு இன்று முதல் பாதுகாப்பு

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று முதல் காலை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி,வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போக்குவரத்து தடை ...

Read moreDetails

Chernihiv பகுதியில் தாக்குதல்- 05 பேர் உயிரிழப்பு 37 பேர் படுகாயம்

உக்ரேன் Chernihiv பகுதியில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy  கண்டனம் வெளியிட்டுள்ளார். ...

Read moreDetails

காணி விடுவிப்பு தொடர்பான கூட்டத்தை புறக்கணித்த தழிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – காரணம்…….

வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மாற்றமா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து ...

Read moreDetails

உக்ரைன் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ரஷ்ய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் இராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன் ...

Read moreDetails

நாடாளுமன்ற பணிப்பெண்கள் விவகாரம் நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும்!

நாடாளுமன்ற பராமரிப்பு திணைக்களத்தில் உள்ள சில பணிப்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் இன்றும் நாளையும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவி சுதர்ஷனி ...

Read moreDetails

மீண்டும் அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே விமான சேவைகள் ஆரம்பம்

அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே விமான சேவைகளின் அட்டவணையை விரிவுபடுத்தவுள்ளதாக அமெரிக்க டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்துக்கு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து ...

Read moreDetails

நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தொடர்பில் தகவல்!

மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தற்போது 23 வீதமாகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, 100 மெகாவோட் மின்சாரத்தை 6 மாத ...

Read moreDetails

கொலம்பியாவில் நிலநடுக்கம்!

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.3 ரிச்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிச்டர் அளவில் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது உள்ளூராட்சி சபை ...

Read moreDetails
Page 18 of 28 1 17 18 19 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist