Tag: Batticaloa

மட்டக்களப்பில் தொடரும் விசாரணை: காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து நடவடிக்கை!

அரசாங்கத்தினால், மட்டக்களப்பு, மாவட்டத்தில் நீதி அமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்றைய தினமும் பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது. மட்டக்களப்பு, வவுணதீவு, மண்முனை மேற்கு ...

Read moreDetails

மட்டக்களப்பில் “டெஸ்ட் டிரைவ்” செய்வதாகக் கூறி மோட்டார் சைக்கிள்களைத் திருடிய வாலிபர் கைது!

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள்களை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி, அவற்றைத் திருடிச் சென்ற நூதனத் திருடன் ஒருவரை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று (19) கைது ...

Read moreDetails

கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் 'பிள்ளையான்' எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ...

Read moreDetails

மட்டக்களப்பில் அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண மாநாடு !

அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண மாநாடு இன்று மட்டக்களப்பு YMCA விடுதியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு அமைப்பின் தேசிய அமைப்பாளர் N. V. ...

Read moreDetails

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தை பிலேற்றால் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று ...

Read moreDetails

மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ​இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரெனப் பரவத் தொடங்கிய இந்தத் ...

Read moreDetails

“பிள்ளையான் உத்தமர் அல்ல” – தேசிய மக்கள் சக்தி எம்.பி. கந்தசாமி பிரபு

பிள்ளையான் உத்தமர் அல்ல, அவர் தொடர்பில் மட்டக்களப்பு மக்கள் உண்மையினை அறிவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். ...

Read moreDetails

மட்டக்களப்பில் உணவு கடை தொகுதியில் தீ

மட்டக்களப்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பார் வீதியில் உள்ள உணவகம் (சாப்பாட்டுக் கடை) ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அந்த உணவகம் பெருமளவில் சேதமடைந்துள்ளது. ...

Read moreDetails

இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

மட்டக்களப்பு நகரப் போக்குவரத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் 'புதுப்பாலம்' திடீரென இடிந்து வீழ்ந்ததால், அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 வருடங்கள் பழமையான இந்தப் பாலத்தில் ...

Read moreDetails

“எங்கள் பாதை எங்களுக்கு வேண்டும்” – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன் மக்கள் குரல்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் தமது கிராமத்திற்குச் செல்லும் வீதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ...

Read moreDetails
Page 2 of 28 1 2 3 28
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist