Tag: Batticaloa

களுவாஞ்சிகுடி பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று(29) முற்பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். ...

Read moreDetails

மகிழவெட்டுவான்கிராமத்திற்குள் நுழைந்த 20 மேற்பட்ட காட்டு யானைகள் !

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது. ...

Read moreDetails

மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மனிதர்களையும் ,விலங்குகள்,பறவைகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டி வந்த இராட்சத முதலை இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியது. ...

Read moreDetails

சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் குருதிக்கொடை நிகழ்வு!

சுனாமி 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் ...

Read moreDetails

மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மட்டக்களப்பு மார்க்கமூடன ரயில் சேவைகள் இன்று (22) முதல் மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைய அனர்த்தம் காரணமாக பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவிற்கும் இடையிலான கல்லெல்ல ...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு- இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற இரு வீதி விபத்தில் 15 வயது சிறுவன் ஒருவரும் 19 ...

Read moreDetails

தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுகள் வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்று (14) இடம்பெற்றது. குறித்த நினைவுகூரலை ...

Read moreDetails

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக நேற்று (13) போராட்டத்தில் ஈடுபட ...

Read moreDetails

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

மட்டக்களப்பு நீதிமன்றில் செவ்வந்தி பாணியில் நுழைந்தாக கைது செய்யப்பட்ட செய்த போலி சட்டத்தரணிக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி ...

Read moreDetails

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் ...

Read moreDetails
Page 16 of 28 1 15 16 17 28
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist