• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/08
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு நீதிமன்றில் செவ்வந்தி பாணியில் நுழைந்தாக கைது செய்யப்பட்ட செய்த போலி சட்டத்தரணிக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (08) உத்தரவிட்டார்.

ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றிய போலி சட்டத்தரணி ஒருவரை கடந்த நவம்பர் 8ம் திகதி ஒந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த வீடு ஒன்றில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக இன்று சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் இவரை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related

Tags: BatticaloaCourt order
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 635ஆக அதிகரிப்பு!

Next Post

தூத்துக்குடியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

Related Posts

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!
இலங்கை

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

2026-04-21
டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
இலங்கை

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-04-21
யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!
இலங்கை

யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

2026-04-21
Next Post
தூத்துக்குடியிலிருந்து  அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

தூத்துக்குடியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைத்து உரியவகையில் வழங்குவதற்கு விசேட குழு!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

0
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

0

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

2026-04-21

Recent News

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.