முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஹட்டன்-ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரித்துள்ளதாக ஹட்டன் ...
Read moreDetailsஉணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு ...
Read moreDetailsவத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு ...
Read moreDetailsபுனித ரமழான் நோன்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு ...
Read moreDetailsமாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு ...
Read moreDetailsகொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது இலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக, 2024 இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 7.7 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு ...
Read moreDetailsகொழும்பு 15 - மட்டக்குளி காக்கைத்தீவு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மட்டக்குளி சமுத்திர (நாரா) பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியிலே தீ பரவியுள்ளது. இதனை அடுத்து குறித்த ...
Read moreDetailsஉலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் ...
Read moreDetailsஎதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.