கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ரயில் தடம்புரழ்வு
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் சற்றுமுன்னர் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை ...
Read moreDetails









