எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளிகள் களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. ...
Read moreDetails













