பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
கொவிட் தொற்றுநோய் உலகைப் பேரழிவிற்கு உட்படுத்திய பல ஆண்டுகளுக்குப் பின்னர், வைரஸ் சீனவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைமையிலான ...
Read moreDetailsநாட்டில், கொரோனா தொற்றும் காலத்தில், முன்னெடுக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களிடம், அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிலத்தடி நீருக்குப் ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 81 வயதான பைடனுக்கு இதற்கு முன்னர் இரண்டு முறைகள் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்ததாகத் ...
Read moreDetailsசீனாவை பின் தள்ளிய சர்வதேச நாடுகள் தற்போது இந்தியாவை நோக்கிய வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை நம்பியிருக்கும் உலக ...
Read moreDetailsகொரோனா வைரஸ் போன்று, மற்றொரு வைரஸும் மனித குலத்தை அச்சுறுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானிய அரசின் முன்னாள் தலைமை ...
Read moreDetails”கொவிட் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை” என விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ...
Read moreDetails“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது தவறு, கொவிட்-19ஐ இன்னொரு போர் என்றும் அதை இராணுவத்தைப் பயன்படுத்தி வெல்லலாம் என்றும் சிந்தித்ததும் தான்“ இவ்வாறு தனது ருவிற்றர் ...
Read moreDetailsஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராசெனேகா கொவிட் - 19 தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 12 ...
Read moreDetails“கொவிட்-19” அறிகுறிகளற்ற கொரோனா நோயாளர்களை அவர்களது சொந்த வீடுகளில் வைத்து பராமரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சி, இந்த மாத மத்தியிலிருந்து சரியத்தொடங்கும் என்று பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் நம்பிக்கையூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்திய பெண் ஊடகவியலாளர்களுடைய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.