• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரும் விவகாரம்: அமைச்சரவை அங்கீகாரம்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/23
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில், கொரோனா தொற்றும் காலத்தில், முன்னெடுக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களிடம், அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து, கொவிட் -19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் கட்டாயத் தகனம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இதில், 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர், நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவதற்காக, நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Coronacovid-19Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Update: எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 157 பேர் உயிரிழப்பு

Next Post

கனடாவில் இந்துக்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்குமாறு கோாிக்கை!

Related Posts

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!
இலங்கை

2025-06-16
வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!
இலங்கை

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஆரம்பம்!

2025-06-16
வெவ்வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு!

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!
இலங்கை

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

2025-06-16
Next Post
கனடாவில் இந்துக்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்குமாறு கோாிக்கை!

கனடாவில் இந்துக்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்குமாறு கோாிக்கை!

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை

தமிழர்களிடம் 41 வருடங்களின் பின்னர் மன்னிப்புக் கோரிய அரசாங்கம்

தங்க நகை அடகு வைத்தவர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
ஏர் இந்தியா விமான விபத்து; கொக்பிட் இயந்திரம் கண்டுபிடிப்பு!

ஏர் இந்தியா விமான விபத்து; கொக்பிட் இயந்திரம் கண்டுபிடிப்பு!

0
கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

0
வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

0
மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

0
கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஆரம்பம்!

0
ஏர் இந்தியா விமான விபத்து; கொக்பிட் இயந்திரம் கண்டுபிடிப்பு!

ஏர் இந்தியா விமான விபத்து; கொக்பிட் இயந்திரம் கண்டுபிடிப்பு!

2025-06-16
கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

2025-06-16
வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

2025-06-16
மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

2025-06-16
கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஆரம்பம்!

2025-06-16

Recent News

ஏர் இந்தியா விமான விபத்து; கொக்பிட் இயந்திரம் கண்டுபிடிப்பு!

ஏர் இந்தியா விமான விபத்து; கொக்பிட் இயந்திரம் கண்டுபிடிப்பு!

2025-06-16
கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

2025-06-16
வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

2025-06-16
மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

2025-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.