• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
Update: எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 157 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/23
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157ஆக உயர்வடைந்துள்ளது.

தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21-ஆம் திகதி பெய்த கடும் மழையால் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் 55 ஆகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை உயிரிழப்புக்களின் எண்ணிக்கை  மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: EthiopiaLandslideஎத்தியோப்பியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

Next Post

இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரும் விவகாரம்: அமைச்சரவை அங்கீகாரம்

Related Posts

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!
இலங்கை

2026-09-18
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!
கிரிக்கெட்

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!
இந்தியா

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

2026-09-18
அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!
கிரிக்கெட்

அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

2026-09-18
Next Post
இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரும் விவகாரம்: அமைச்சரவை அங்கீகாரம்

இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரும் விவகாரம்: அமைச்சரவை அங்கீகாரம்

கனடாவில் இந்துக்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்குமாறு கோாிக்கை!

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை

தமிழர்களிடம் 41 வருடங்களின் பின்னர் மன்னிப்புக் கோரிய அரசாங்கம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலை கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலை கடும் சரிவு!

0
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

0
குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

0
இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

0
இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

0
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலை கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலை கடும் சரிவு!

2026-09-18
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

2026-09-18
குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

2026-09-18
இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

2026-09-18
இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

2026-09-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.