துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர ...
Read moreDetails











