மூடப்பட்டிருந்த தெனியாய பாடசாலைகள் மீள திறப்பு
காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயப் பாடசாலைகளை நாளை (13) முதல் மீண்டும் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநரின் தலைமையில் நேற்று ...
Read moreDetails











