யாழ் மாவட்டத்திற்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!
வடமாகாணத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...
Read moreDetails














