விவசாயிகளுக்கான உரமானியத்தை டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!
விவசாயிகளுக்கான உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியத்தை சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்துகின்றமையை உறுதிப்படுத்த ...
Read moreDetails














