அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கைது
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு மற்றும் ...
Read moreDetails











