அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதிகளின்படியாகும். ...
Read moreDetails












