புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.
முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இன்று (08) முற்பகல் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. 424 மில்லியன் ரூபாய் செலவில், 'கிளீன் ஸ்ரீலங்கா' கருப்பொருளின் கீழ் ...
Read moreDetails











