கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
வரகாபொல மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை குறிவைத்து பொலிஸாரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கணேமுல்லையில், திப்போட்டுகொடவில் நடத்தப்பட்ட ...
Read moreDetailsகம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற ...
Read moreDetailsமேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள துணை வைத்திய நிபுணர்கள் இன்று (21) முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ...
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் குழு ஒன்று ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ...
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 10 மணி நேரம், நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, ...
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) ...
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு ...
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (11) பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை ...
Read moreDetailsஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் (Kehelbaddara Padme) தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) கைது செய்துள்ளதாக பொலிஸார் ...
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (27) எட்டரை மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.