Tag: கோட்டாபய ராஜபக்ஷ

மஹிந்தவை பதவி விலகுமாறு கோரியதே எனது வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவு – ஜனாதிபதி!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே தனது வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான மற்றும் வேதனையான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ...

Read moreDetails

உணவுப் பாதுகாப்பிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

உணவுப் பாதுகாப்பிற்கான விரிவான அரச-தனியார் கூட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல நாடுகளுடனான ...

Read moreDetails

21ஆவது திருத்தம் குறித்த கலந்துரையாடல் – SLFP மற்றும் SLPP உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துள்ளார். இந்த கலந்துரையாடலில் ...

Read moreDetails

நட்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு அவசரமாகத் தேவை – உச்சிமாநாட்டில் ஜனாதிபதி கோரிக்கை!

ஜப்பானிடம் இருந்து நிதி பெறுவது தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவுக்கு வரும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் முக்கிய ...

Read moreDetails

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்? – சஜித் அணியில் இருவரும் பதவிகளைப் பெற வாய்ப்பு

புதிய அரசாங்கத்தின் எஞ்சிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read moreDetails

நாட்டில் இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை – ஜனாதிபதியின் தேசிய இராணுவ வீரர்கள் தின செய்தி

சமாதானம் மலர்ந்த தாய்நாட்டில் கடும்போக்குவாதம் அல்லது இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில் அவர் ...

Read moreDetails

ரணில் பிரதமராக பதவியேற்றப் பின்னர் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். ...

Read moreDetails

புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை இணைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடனடியாக அறிவிக்கவும் – சஜித்திற்கு கோட்டா கடிதம்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானத்தை மாற்ற முடியாது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதாக ...

Read moreDetails

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் ...

Read moreDetails

ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து 17ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் ...

Read moreDetails
Page 7 of 23 1 6 7 8 23
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist