• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

மக்கள் எதிர்பார்க்கும் ஆன்மீக திருப்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதியின் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தி!

Dhackshala by Dhackshala
2022/05/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
71 1
A A
0
71
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து ஆன்மீக திருப்தியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியில் மேலும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, “இஸ்லாமிய மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சகல வழிபாடுகளிலும் நோன்பு பெருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் போதனைகளின்படி நற்செயல்களைப் புரிய இது ஒரு மன தூண்டுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணக்கமான ஒன்று கூடல்கள், கூட்டு சமரசம், தியாகம், நிலையிலிருந்து மீள்வது, நன்மைகளை கடைப்பிடிப்பது போன்று அவரவர்களிடையில் நிலவுகின்ற கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

அனைத்து இறையியலாளர்களின் தத்துவமும் கொள்கையை அடிப்படையாக கொண்டது.

பெருநாள் கொண்டாட்டம் உட்பட இஸ்லாமிய தத்துவத்தின் அந்த மார்க்கத்தின் நம்பிக்கைகளை நாம் நீண்ட காலமாக கண்டு வருகிறோம். அது சொல்லும் மேல்நிலை, சமூக நல்வாழ்வுக்கு பிரயோகிப்பதன் மூலம் பரஸ்பர புரிதலுக்கு காரணமாக அமைகிறது.

இந்த நோன்பு பெருநாள் பண்டிகைக்குப் பின்னர் வரும் காலம் இலங்கை முஸ்லிம் உட்பட உலகெங்கிலும் உள்ள சகல முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான காலமாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related

Tags: கோட்டாபய ராஜபக்ஷநோன்பு பெருநாள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு

Next Post

நாட்டின் சவால்மிக்க காலகட்டத்தில் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நோன்பு தினத்தில் பிரதமர் கோரிக்கை!

Related Posts

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !
இலங்கை

2026-04-17
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

ஐரோப்பாவில் ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஜெட் எரிபொருள் எஞ்சியிருக்கலாம் என தகவல்!
உலகம்

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தவும் – பிரதமர்

நாட்டின் சவால்மிக்க காலகட்டத்தில் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நோன்பு தினத்தில் பிரதமர் கோரிக்கை!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது – செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது - செந்தில் தொண்டமான்

உள்நாட்டு தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்த!

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்த!

0
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

0
வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

0
புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

0
கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

0
யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்த!

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்த!

2026-04-17
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

2026-04-17
வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

2026-04-17
புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

2026-04-17
கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

2026-04-17

Recent News

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்த!

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்த!

2026-04-17
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

2026-04-17
வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

2026-04-17
புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

2026-04-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.