பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!
'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டமொன்று நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி ...
Read moreDetails













