போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படும் வரை பணய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்கின்றது ஹமாஸ்
போர் நிறுத்தம் உடன்பாடு எட்டப்படும் வரை பணய கைதிகளை விடுவிப்பதை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அமைப்பின் அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி தாக்குதலின் போது ...
Read moreDetails



















