பலத்த நீரோட்டத்தில் சிக்கி சுற்றுலா பயணி உயிரிழப்பு!
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவால பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நீரோட்டத்தில் ...
Read moreDetails















