இலங்கை அதிகாரிகளுடன் IMF அதிகாரிகள் இன்று கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்றைய தினம்(புதன்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. ...
Read more