• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
IMF தூதுக் குழுவினரை சந்தித்தார் ஜனாதிபதி!

Rahul by Rahul
2025/02/07
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும் இடையில்  ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது..

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 3 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வின் பின்னர் அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை அரசாங்கம் எட்டியுள்ளது.

இதேவேளை இந்த மீளாய்வின் விடயங்கள் இந்த வருடம் பெப்ரவரி மாத இறுதியில் சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இது தொடர்பான முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் அந்தத் திட்டத்தை தொடர்வது குறித்த அரசாங்கத்தின் தலையீடு குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

மேலும் IMF பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் இலங்கைக்கான நீட்டிக்கட்ட கடனுதவியின் நான்காவது தவணையாக 333 மில்லியன் டொலர் தொகை வழங்கப்படவுள்ளது.

இதில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் (Dr. Krishnamurthy Subramanian), சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பீ.கே.ஜி. ஹரிஸ்சந்திர (P. K. G. Harischandra),பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Tags: ColomboIMF அதிகாரிகள்lkanewsPresidentsrilankaupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

UPDATAS:கிரிஷ் கட்டிட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள்!

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!
இலங்கை

2026-11-03
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!
இலங்கை

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

2026-11-03
சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!

ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கை

ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-11-03
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

அமெரிக்க இராணுவ விமானம் பிலிப்பைன்ஸில் விபத்து; நால்வர் உயிரிழப்பு!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

0
பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

0
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

0
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

0
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

2026-11-03
பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

2026-11-03
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

2026-11-03
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2026-11-03
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

2026-11-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: