அடுத்த மூன்று நாட்களில் பெருமளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம்!
அடுத்த மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னிலையில் 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ...
Read moreDetails










