14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
அரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பொலிஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் பல்வேறு ...
Read moreDetailsஇந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் ...
Read moreDetailsசுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது. அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 ...
Read moreDetails12 ஆண்டுகளில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய பட்டத்தை ரோஹித் சர்மா தலைமையிலான அணி வென்றதால், இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட 50 ஓவர் கிரிக்கெட் அணுகுமுறைக்கு இது ...
Read moreDetailsசம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இறுதிப் போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ...
Read moreDetailsஇந்தியாவில் ‘மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களின்‘ விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ...
Read moreDetails25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒரு பெரிய ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத உள்ளன. லாகூரில் புதன்கிழமை (05) ...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இது தொட்பில் ...
Read moreDetails2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் அவுஸ்திரேலியாவின் சவாலை முறியடிக்க இந்திய வீரர்கள் சிறந்த செயல் திறனை வழங்கியமையினால் 2023 நவம்பர் 19 தின வலியானது செவ்வாயன்று (04) ...
Read moreDetails2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதன்படி இன்றைய தினம் துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.