Tag: india news

மீண்டும் சூடுபிடித்த இந்திய இளைஞர் போராட்டம்!

இந்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி புது டெல்லியில் நடைபெற்ற இளைஞர் போராட்டத்தின்போது, ​​காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. நேற்று (22) பிற்பகல் ...

Read moreDetails

ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்தார் தமிழக முதல்வர்!

புது டெல்லியில் இடம்பெற்ற நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ...

Read moreDetails

புது டெல்லியை ஒரு போர்க்களமாக மாற்றிய இந்தியாவின் வினாத்தாள் கசிவு!

பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததை எதிர்த்துத் தொடங்கிய இந்திய இளைஞர் போராட்டம், தற்போது அரசாங்க எதிர்ப்பு எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டங்களால் நேற்று (21) புது டெல்லி ...

Read moreDetails

இந்தியாவில் பருவமழை கோரத்தாண்டவம்: வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு !

இந்தியாவில் தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை அனர்த்தங்களில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட ...

Read moreDetails

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

அமெரிக்​கா, சீனா​வை அடுத்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்​கெட் ‘விக்​ரம்​-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​தது. இந்​தி​யா​வில் ‘இஸ்​ரோ’ மூல​மாக செயற்​கைக் கோள்​களை ஏவுதல், ...

Read moreDetails

 புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்தியா தான் காரணம்: ஜப்பான் குற்றச்சாட்டு!

மும்பை -- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தாமதம் அடைந்ததற்கு, இந்திய அரசு தரப்பே முழு காரணம்' என, ஜப்பானின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஹிடேகி மக்கி ...

Read moreDetails

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் இந்த ஒப்பந்தம் இந்தியா ...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் தயாராகி விடும் என உச்சநீதிமன்றத்தில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

சென்னை மாநில கல்லூரியில் அரசு மருத்தவ சேவைகளை டிஜிட்டல் முறையில் கொண்டு சேர்க்கும் 'நலம் TN' இணையதள சேவையை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். மேலும் மருத்துவ ...

Read moreDetails

மனைவியின் கைபேசித் தாக்குதலால் கணவர் மரணம்!

குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது கைபேசியை கணவர் மீது வீசியதில் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தம்பதியினருக்கு இடையே அவர்களது வீட்டில் கடுமையான வாக்குவாதம் ...

Read moreDetails
Page 4 of 23 1 3 4 5 23
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist