கட்டைக்காட்டில் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்தியன் இழுவைமடி படகுகள் அட்டகாசம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சீரற்ற ...
Read moreDetails










