ஜப்பானிய உதவித்திட்டங்கள் மீள ஆரம்பம்!
நாட்டில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய உதவியின் கீழ் செயற்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் நேற்று நிதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக ...
Read moreDetails












