கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட 4 ஜமைக்க நாட்டினர் கைது!
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட நான்கு ஜமைக்கா நாட்டவர்களைக் கைது செய்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ...
Read moreDetails















