• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/22
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதியின் டின்ஸ்டன் சந்திக்கு அருகில், சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவரை, அங்கு இருந்த பொதுமக்கள் பிடித்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சந்தேக நபரை மேலதிகமாக சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 290 மில்லிகிராம் ஹஷீஷ் போதைப்பொருளும், சீனப் பிரஜையிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 20,000,000/- (2 கோடி) பணமும் கைப்பற்றப்பட்டன.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகநபரை 2026.07.14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குற்றம் நடைபெற்ற இடத்துக்கு வருவதற்காக சந்தேகநபர் வாடகை வாகனமொன்றைப் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து, அந்த வாடகை வாகனப் பயணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொழும்பு 05, ஜாவத்தை பகுதியில் இரு சந்தேகநபர்களும், சீனப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2026.07.23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதே கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட வேண்டியிருந்த மற்றொரு சந்தேகநபரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன், சட்டத்தரணியின் உதவியுடன் 2026.07.21 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் 2026.07.22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related

Tags: Kollupitiyapoliceகொள்ளுப்பிட்டிகொள்ளைகொள்ளுப்பிட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

Next Post

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

Related Posts

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!
இலங்கை

2026-07-22

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!
உலகம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

2026-07-22
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,000 ஆக அதிகரிப்பு!

2026-07-22
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கை

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

2026-07-22
Next Post
சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

0
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

0
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

0
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

0

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

0
சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

2026-07-22
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

2026-07-22
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

2026-07-22
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

2026-07-22

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

2026-07-22

Recent News

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

2026-07-22
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

2026-07-22
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

2026-07-22
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

2026-07-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.