ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகம் ஆரம்பம்!
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு ...
Read moreDetails