மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனிடையில் போரதீவுபற்று ...
Read moreDetails











