பாடசாலைகளில் புலனாய்வாளரின் தலையீடுகள் அதிகரிப்பு : ஆசிரியர் சங்கம் முறைப்பாடு!
பாடசாலை மட்டத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். ...
Read moreDetails














