அனுரவினது வெளிநாட்டுப் பயணங்களால் தோ்தல் முடிவுகளை மாற்ற முடியாது – மஹிந்த அமரவீர
ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வெளிநாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் பயணம் செய்வதாக அமைச்சா் மஹிந்த அமரவீர தொிவித்துள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். ...
Read moreDetails












