பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத்தமிழினம் கொன்றழிக்கப்பட்ட இறுதிப் போரின் போது, சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டது என்பதை, இலங்கை கடற்படையின் ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்(18) அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (18) நந்திக்கடலில் மலர்தூவி ...
Read moreDetailsகடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (18) மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். ...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி இன்று14 வழங்கப்பட்டது . கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய ...
Read moreDetailsஇறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு இன்று (12) தமிழரசு கட்சியினால் தொண்டைமானாறு சன்நிதி முருகன் ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று (12) கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சபட்டு முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தலை ஆரம்பித்துள்ளனர். கட்டைக்காடு கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.