• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/12
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு இன்று (12) தமிழரசு கட்சியினால் தொண்டைமானாறு சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மே 12 தொடக்கம் 18 வரையான ஒரு வார காலப்பகுதியானது முள்ளிவாய்க்கால் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கஞ்சியை மாத்திரம் குடித்து உயிர் வாழ்ந்த தமிழ் மக்கள் அதனை நினைவு கூறும் முகமாக வருடம் தோறும் கஞ்சி சமைத்து அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ணும் வழக்கம் வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டு சிரட்டையில் கஞ்சி வாங்கி உண்டு இறுதி யுத்த முள்ளிவாய்க்கால் நினைவை பகிர்ந்து கொண்டனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் பிரதேச உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கஞ்சி வழங்கினர்.

blank blank

Related

Tags: Jaffnamullivaikalsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

Next Post

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

Related Posts

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.
இலங்கை

2026-05-12
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!
அமொிக்கா

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

2026-05-12
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!
இலங்கை

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

2026-05-12
யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை  நினைவேந்தல்  வாரம் ஆரம்பம்!

மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்!

வான்பாயும் 26 நீர்த்தேக்கங்கள்: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.
இலங்கை

வான்பாயும் 26 நீர்த்தேக்கங்கள்: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.

2026-05-12
Next Post
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

ஈரான் - அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
edit post
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
edit post
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
edit post
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
edit post
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
edit post
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

0
edit post
கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

0
edit post
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

0
edit post
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

0
edit post
யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை  நினைவேந்தல்  வாரம் ஆரம்பம்!

யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

0
edit post
கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

2026-05-12
edit post
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

2026-05-12
edit post
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

2026-05-12
edit post
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

2026-05-12
edit post
யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை  நினைவேந்தல்  வாரம் ஆரம்பம்!

யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

2026-05-12

Recent News

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

2026-05-12
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

2026-05-12
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

2026-05-12
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

2026-05-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.