• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

Hanushya P by Hanushya P
2026/05/12
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் போட்டங்காடு பகுதியிலிருந்து நகரை நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கந்தளாய் ரணவீர கடைக்கு முன்னால் வீதியைக் கடக்க முயன்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

blank

இந்த விபத்தில் குறித்த பெண்மணியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  கந்தளாய் பேராறு பகுதி மார்க்கான் சந்தியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெற்றுள்ளது. கோழிக் கடையில் இறைச்சியை பெற்றுக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளை வீதிக்கு எடுக்க முற்பட்டபோது, பேராறு பகுதியிலிருந்து வெலிங்டன் சந்தி நோக்கிச் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்திலும் காயமடைந்த இரண்டு போரையும் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவங்கள் குறித்து கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: including a womaninjuredKandalai Police Divisionseparate accidents
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

Related Posts

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!
இலங்கை

2026-05-12
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை  நினைவேந்தல்  வாரம் ஆரம்பம்!

மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்!

வான்பாயும் 26 நீர்த்தேக்கங்கள்: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
இலங்கை

மூடப்பட்டிருந்த தெனியாய பாடசாலைகள் மீள திறப்பு

2026-05-12

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
edit post
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
edit post
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
edit post
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
edit post
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
edit post
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

0
edit post
கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

0
edit post
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

0
edit post
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

0
edit post
யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை  நினைவேந்தல்  வாரம் ஆரம்பம்!

யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

0
edit post
கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

2026-05-12
edit post
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

2026-05-12
edit post
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

2026-05-12
edit post
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

2026-05-12
edit post
யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை  நினைவேந்தல்  வாரம் ஆரம்பம்!

யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

2026-05-12

Recent News

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

2026-05-12
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் இந்த நிலையில்!

2026-05-12
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

2026-05-12
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

2026-05-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.