• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/12
in அமொிக்கா, ஈரான், உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானுடனான போர் நிறுத்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (12) கூறியதைத் தொடர்ந்து ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான நம்பிக்கைகள் மங்கின.

அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகளுடன் சண்டையிட்டு வரும் லெபனான் உட்பட, அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரான் அழைப்பு விடுத்துள்ளது. 

மேலும், ஹார்முஸ் நீரிணையின் மீதான தனது இறையாண்மையை வலியுறுத்திய தெஹ்ரான், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு, அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பிற நிபந்தனைகளையும் கோரியுள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 7 அன்று தொடங்கிய போர் நிறுத்தத்தின் நிலையை ஈரானின் கோரிக்கைகள் அச்சுறுத்துவதாக ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்புடன் செவ்வாய்க்கிழமையன்று ஆசியாவின் ஆரம்பக்கால வர்த்தகத்தில், பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் மேலும் ஏற்றம் கண்டு, ஒரு பீப்பாய் 104.50 டொலருக்கு மேல் உயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Donald TrumpIranPeace dealஅமெரிக்காஈரான்போர் நிறுத்தம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

Next Post

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

Related Posts

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
இலங்கை

2026-05-12

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை  நினைவேந்தல்  வாரம் ஆரம்பம்!

மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்!

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு – ஆட்சி எதிர்காலம் கேள்விக்குறி
இங்கிலாந்து

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு – ஆட்சி எதிர்காலம் கேள்விக்குறி

2026-05-12
Next Post
கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

0
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

0
கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

0
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

0
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

0
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

2026-05-12
கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

2026-05-12
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

2026-05-12
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

2026-05-12
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்!

2026-05-12

Recent News

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

2026-05-12
கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர்  காயம்.

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

2026-05-12
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

2026-05-12
முள்ளிவாய்க்கால் கஞ்சியினை  நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால்  சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

2026-05-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.